குன்னூர் அருகே வேகமாக பரவும் தோல் நோய் : சுகாதாரத் துறையினர் முகாமிட்டு சிகிச்சை

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வேகமாக பரவிவரும் மர்ம நோயால், சுகாதாரத் துறையினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குன்னூர் அருகே வேகமாக பரவும் தோல் நோய் : சுகாதாரத் துறையினர் முகாமிட்டு சிகிச்சை
x
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வேகமாக பரவிவரும்  மர்ம நோயால், சுகாதாரத் துறையினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். நஞ்சப்பச்சத்திரம் கிராமத்தில், வசித்து வரும் மக்களுக்கு, மர்மமான முறையில் தோல்நோய் ஏற்பட்டு, உடல் முழுவதும் தீக்காயங்கள் போன்று பரவியுள்ளது. இதையடுத்து, அச்சமடைந்த மக்கள், உறவினர்கள் வீட்டிற்கு சென்ற நிலையில், சிலர் வீட்டிற்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு, தகவல் அளிக்க, அங்கு வந்த சுகாதாரத்துறையினர், சிகிச்சை அளித்து, வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கும் படி கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்