வரவு செலவு கணக்கு கேட்ட நபரை தாக்க முயற்சி - மாடக்குடி கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாடக்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
வரவு செலவு கணக்கு கேட்ட நபரை தாக்க முயற்சி - மாடக்குடி கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு
x
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாடக்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஊராட்சியின் முந்தைய வரவு செலவு கணக்குகளை சமர்பிக்க வேண்டுமெனவும், மக்களின் கருத்து கேட்புக்கு பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என ஒரு நபர் கூறியதாக தெரிகிறது. அப்போது அந்த நபரை ஊராட்சி தலைவரின் ஆதரவாளர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்