தென்மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்ட சிறுவீட்டு பொங்கல்

தென்மாவட்டத்தில் பிரசித்துப் பெற்ற சிறுவீட்டு பொங்கல் விழா நெல்லை மாநகர பகுதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தென்மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்ட சிறுவீட்டு பொங்கல்
x
தென்மாவட்டத்தில் பிரசித்துப் பெற்ற சிறுவீட்டு பொங்கல் விழா நெல்லை மாநகர பகுதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு, குழந்தைகள் சிறிய வீடு போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி இறைவனை வழிபட்டனர். இதை தொடர்ந்து மார்கழி மாதத்தில் போடப்பட்ட கோலத்தில் இருந்து சேமித்துவைக்கப்பட்ட எருவை ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடைபெறும்.


Next Story

மேலும் செய்திகள்