"சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் .
x
சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை  என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் .  சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிப்பதாகவும் சிறையில் இருந்து அவர்  வெளியே வந்தால்  தமக்கு  மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஜீயர் சந்தித்த பின்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினியை தவறாக விமர்சிப்பதை ஏற்று கொள்ள முடியாது என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்