திரைப்பட நகைச்சுவையை மிஞ்சிய காட்சி : மைல் கல்லுக்கு மாலை அணிவித்து பூஜை

விருதாச்சலம் காட்டுக்கூடலூர் இடையே உள்ள நெடுஞ்சாலையை 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற உள்ளது .
திரைப்பட நகைச்சுவையை மிஞ்சிய காட்சி : மைல் கல்லுக்கு மாலை அணிவித்து பூஜை
x
விருதாச்சலம் காட்டுக்கூடலூர் இடையே உள்ள நெடுஞ்சாலையை 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற உள்ளது . இதற்கான பணிகளை தொடங்குவதற்கு முன்பு, நெடுஞ்சாலை மைல் கல்லுக்கு விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் மாலை அணிவித்து வணங்கியது திரைப்பட நகைச்சுவை மிஞ்சும் அளவில் இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்