பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் - வன்முறை கும்பலுக்கு டிஜிபி கடும் எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியார் சிலை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ள நிலையில், தமிழக டிஜிபி வன்முறை கும்பலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் - வன்முறை கும்பலுக்கு டிஜிபி கடும் எச்சரிக்கை
x
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியார் சிலை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ள நிலையில், தமிழக டிஜிபி வன்முறை கும்பலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தகைய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்