"தமிழகத்தில் பெரியார் இல்லை என்றால் சமூக நீதி இல்லை" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பெரியார் குறித்து கருத்து சொல்லும் முன், அவரை பற்றி நன்கு தெரிந்து கொண்டு கூற வேண்டும் என, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
x
பெரியார் குறித்து கருத்து சொல்லும் முன், அவரை பற்றி நன்கு தெரிந்து கொண்டு கூற வேண்டும் என, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதற்காக ரஜினி இந்த கருத்தை கூறினார் என, அவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்