"பெரியார் குறித்து ரஜினி ஒன்றும் தவறாக சொல்லவில்லை" - எஸ்.வி.சேகர்

பெரியார் குறித்து ரஜினி ஒன்றும் தவறாக சொல்லவில்லை என எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
x
பெரியார் குறித்து ரஜினி ஒன்றும் தவறாக சொல்லவில்லை என எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கடற்கரை சாலையில் நேதாஜி படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு பேசிய அவர், எதிர் தரப்பினருக்கு கருத்து சுதந்திரம் இல்லை என்பது அராஜகமான போக்கு என்றார். 

Next Story

மேலும் செய்திகள்