"ரஜினி தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்" : திருப்பூரில் ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டம்
பெரியாரை பற்றி உண்மைக்கு புறம்பாக பேசியவரும் நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி திருப்பூரில் ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியாரை பற்றி உண்மைக்கு புறம்பாக பேசியவரும் நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி திருப்பூரில் ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரிக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story

