நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழி குஞ்சு...

மதுரை சோழவந்தானில் கோழிகுஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.
x
மதுரை சோழவந்தானில் கோழிகுஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. சோழவந்தான் அருகே பசும்பொன்நகரை சேர்ந்த ராமகிருஷ்ண‌ன் என்பவரது கோழி இட்ட முட்டையில், 4 கால்களுடன் கோழி குஞ்சு பிறந்துள்ளது. நல்ல உடல் நலத்துடன் சுற்றித்திரியும் இந்த அதிசய கோழி குஞ்சை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்