ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்களை காக்க வைப்பதாக குற்றச்சாட்டு

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் டிக்கெட் வசூலை அதிகரிப்பதற்காக தர்ம தரிசனத்தில் வரும் பக்தர்களை காக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்களை காக்க வைப்பதாக குற்றச்சாட்டு
x
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் டிக்கெட் வசூலை அதிகரிப்பதற்காக தர்ம தரிசனத்தில் வரும் பக்தர்களை காக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஸ்பெஷல் தரிசனத்திற்கான டிக்கெட் விலை 100 ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில், விரைவு தரிசனம் என்ற புதிய தரிசன முறையை உருவாக்கி 200 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவு தரிசனத்தில் செல்ல வைக்க வேண்டும் என்பதற்காகவே, தர்ம தரிசனத்தில் வருபவர்களை நீண்ட நேரம் காக்க வைப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்