சொந்த கிராமத்தில் பொங்கல் கொண்டாடிய துணை முதல்வர்

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமது சொந்த கிராமத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
சொந்த கிராமத்தில் பொங்கல் கொண்டாடிய துணை முதல்வர்
x
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமது சொந்த கிராமத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் பொங்கல் வைத்து வழிபட்ட அவர், தொடர்ந்து உறவினர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு பொங்கல் வழங்கி வாழ்த்துகளை கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்