எஸ்.ஐ.வில்சன் கொலை : சென்னையில் நாடார் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

களியக்காவிளை எஸ்.ஐ.வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கைது செய்ய கோரி, சென்னையில் நாடார் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
x
களியக்காவிளை எஸ்.ஐ.வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கைது செய்ய கோரி, சென்னையில் நாடார் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் இல்லம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கலந்து கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்