வயதான தம்பதிக்கு 5 மணி நேரத்தில் உதவித் தொகை, நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டு
பதிவு : ஜனவரி 14, 2020, 02:32 AM
வயதான தம்பதிக்கு 5 மணி நேரத்தில் உதவித் தொகை, நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தும்பேரியில் கண் பார்வையிழந்த  ராஜாமணியும், இடுப்பு உடைந்து நடமாட முடியாமல் அவரது மனைவி வள்ளியம்மாளும்  நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களைப் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அதனைப் பார்த்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், 5 மணி நேரத்தில் அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்து தர உத்தரவிட்டார். உடனடியாக அதிகாரிகள் அந்த தம்பதியை சந்தித்து உவுதவிகளை வழங்கினர்.  இதனையடுத்து மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 

பிற செய்திகள்

சிரியா வான்வழி தாக்குதல் : துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலி

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் செயல்பட்டு வரும் போராளிக்குழுக்கள் மீது, ரஷியா உதவியுடன் சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

0 views

ஸ்ரீவைகுண்டம் : பழமை வாய்ந்த எடைக்கற்கள் கண்டுபிடிப்பு

ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த சிவகளையில் கடந்த ஆண்டு முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

5 views

"4 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த வேண்டாம்" - கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

சிதம்பரம் - திருச்சி நான்கு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

6 views

மார்ச் 9ஆம் தேதி தமிழக சட்டசபைக் கூட்டம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழக சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம், அடுத்த மாதம் 9 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுப் பணித் துறைத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

73 views

வன்முறையை தூண்டியவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை : குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் அளித்த மனுவில் கோரிக்கை

வட கிழக்கு டெல்லியில் வன்முறையை தூண்டியவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

6 views

குரூப்-1 தேர்வு முறைகேடு விவகாரம்: "அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி"

குருப்-1 தேர்வு முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி அளித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.