"குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்கு புதிய செயலி" - ரவி, ஏ.டி.ஜி.பி.
பதிவு : ஜனவரி 13, 2020, 08:48 AM
பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க கூடுதலாக புதிய செயலியை விரைவில் யூனிசெப் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்க உள்ளதாக கூடுதல் காவல்துறை இயக்குநர் ரவி தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க கூடுதலாக புதிய செயலியை விரைவில் யூனிசெப் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்க உள்ளதாக கூடுதல் காவல்துறை இயக்குநர் ரவி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1294 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

115 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

34 views

பிற செய்திகள்

5, 8 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு நடத்த எதிர்ப்பு : நல்லாசிரியர் விருதை திருப்பி கொடுக்க முயன்றதால் அதிர்ச்சி

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லாசிரியர் விருதை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி அளிப்பதாக தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 views

முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் : துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

11 views

உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு : அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுப்பு

வருமான வரி வழக்கை ரத்து செய்ய கோரி கார்த்தி சிதம்பரம், தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

140 views

திருவள்ளூர் : எழுத்து வடிவில் அமர்ந்து, குடியரசு தலைவருக்கு கடிதம்

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, எழுத்து வடிவில் அமர்ந்து, குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்கள் சாதனை.

9 views

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - நாளை 3 மணிக்கு உத்தரவு என நீதிமன்றம் அறிவிப்பு

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சமீம், தவுஃபீக் இருவரையும் போலீஸ் காவலில் எடுக்க காவல்துறை அனுமதி கோரியுள்ளது.

9 views

கும்பகோணம் : ரூ.1.20 கோடிக்கு விற்க முயன்ற சிலைகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

வேதாரண்யம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட 1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள ஒன்பது சிலைகள், கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.