சிதம்பரம்: கிர்ணி பழம் கொண்டு தீட்சிதர்கள் தாக்கியதாக பெண் புகார்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தின் போது, செல்போனில் சாமியை படம் பிடிக்க முயன்றவர்கள் மீது தீட்சிதர்கள் காய்கறி மற்றும் பழங்களை வீசியதாக புகார் எழுந்துள்ளது.
x
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தின் போது, செல்போனில் சாமியை படம் பிடிக்க முயன்றவர்கள் மீது தீட்சிதர்கள் காய்கறி மற்றும் பழங்களை வீசியதாக புகார் எழுந்துள்ளது. அப்போது, திருவாரூர் சேந்தமங்கலத்தை சேர்ந்த ராதாலட்சுமி என்ற பெண் கிர்ணி பழம் பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்