குரூப் - 4 தேர்வில் முறைகேடு புகார் : கீழக்கரை கருவூலத்தில் சோதனை

டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தலைமையில் இரண்டு குழுவினர் கீழக்கரை தாலுகாவில் உள்ள 2 தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர்.
குரூப் - 4 தேர்வில் முறைகேடு புகார் : கீழக்கரை கருவூலத்தில் சோதனை
x
டி.என்.பி.எஸ்.சி. செயலாளர்  நந்தகுமார் தலைமையில் இரண்டு குழுவினர் கீழக்கரை தாலுகாவில் உள்ள 2 தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள கருவூலத்தில் சோதனையில் ஈடுபட்டதுடன், அதிகாரிகளிடமும் அவர்கள் விசாரணை நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்