5 ஏக்கரில் பிராண வாயு பூங்கா : 2300 மூங்கில் நாற்றுகள் நடும் பணி தீவிரம்

தேனி மாவட்டம் வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் பிராண வாயு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
5 ஏக்கரில் பிராண வாயு பூங்கா : 2300 மூங்கில் நாற்றுகள் நடும் பணி தீவிரம்
x
தேனி மாவட்டம் வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் பிராண வாயு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பீமா மூங்கிலின், 460 நாற்றுகள் வீதம் 5 ஏக்கரில் 2300 மூங்கில் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. ஒரு மூங்கில் மரம் ஆண்டுக்கு 300 கிலோ பிராண வாயுவை உற்பத்தி செய்யும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்