நீட் தேர்வு: "வெறும் சீசன் அறிவிப்புகளை வெளியிடும் அமைச்சர் செங்கோட்டையன்" - தங்கம் தென்னரசு

நீட் தேர்வு தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன், சீசன் அறிவிப்புக்களை வெளியிட்டு வருவதாக முன்னாள் அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி உள்ளார்.
x
நீட் தேர்வு தொடர்பாக  அமைச்சர் செங்கோட்டையன், சீசன் அறிவிப்புக்களை வெளியிட்டு வருவதாக  முன்னாள் அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி உள்ளார். தலைமைச் செயலகத்தில் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,  நீட் தேர்வு மற்றும்  5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விவகாரத்திலும் தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்