மாநில அளவிலான சதுரங்க போட்டி - சென்னையை சேர்ந்த பெண் முதலிடம்

திருவாரூரில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
மாநில அளவிலான சதுரங்க போட்டி - சென்னையை சேர்ந்த பெண் முதலிடம்
x
திருவாரூரில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு ​பரிசு கோப்பையும், ரொக்கப்பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் இதில் முதல் நான்கு இடத்தை பிடித்தவர்கள் தெலுங்கானாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பெண்கள் சதுரங்க போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்