கைப்பந்து விளையாடிய அமைச்சர் நிலோபர் கபீல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் சென்னை, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த கைப்பந்து வீரர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர், வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், வீரர்களோடு சேர்ந்து கைப்பந்து விளையாடினார்.
Next Story

