கன்னியாகுமரி : வீட்டில் புகுந்த நல்ல பாம்பால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் காங்கரை பகுதியில் வங்கி மேலாளர் ஒருவர் வீட்டில் புகுந்த நல்ல பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி : வீட்டில் புகுந்த நல்ல பாம்பால் பரபரப்பு
x
கன்னியாகுமரி மாவட்டம் காங்கரை பகுதியில் வங்கி மேலாளர் ஒருவர் வீட்டில் புகுந்த நல்ல பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் சென்னையில் பணி புரிந்து வரும் நிலையில், அக்கம் பக்கத்தினர் பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த, அவர்கள் சுமார், ஒரு மணி போராடி பாாம்பை பிடித்து வனப்பகுதி​க்குள் கொண்டு சென்று விடுவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்