"பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி" : ஆதங்கத்தை வெளிப்படுத்திய வேட்பாளர்

பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி என பிளக்ஸ் அடித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி : ஆதங்கத்தை வெளிப்படுத்திய வேட்பாளர்
x
அத்திகுளம் - தெய்வேந்திரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரதிவிராஜன் என்பவர் தோல்வியடைந்த நிலையில் பணம் வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி என பிளக்ஸ் அடித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்