மின் இணைப்பு பெட்டியில் ஏற்பட்ட தீ பிழம்பால் விபரீதம் : நடந்து சென்று கொண்டிருந்த பெண் தீப்பற்றி எரிந்து பலி

சென்னை சூளைமேட்டில் தெருவோரம் இருந்த மின் கசிவு காரணமாக மின் இணைப்பு பெட்டியில் ஏற்பட்ட தீ பிழம்பு, நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது தெறித்துள்ளது.
மின் இணைப்பு பெட்டியில் ஏற்பட்ட தீ பிழம்பால் விபரீதம் : நடந்து சென்று கொண்டிருந்த பெண் தீப்பற்றி எரிந்து பலி
x
சென்னை சூளைமேட்டில் தெருவோரம் இருந்த மின் கசிவு காரணமாக மின் இணைப்பு பெட்டியில் ஏற்பட்ட தீ பிழம்பு, நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது தெறித்துள்ளது. இதில் வீரபாண்டி நகரைச் சேர்ந்தவர் லீமா ரோஸ் என்ற பெண் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து துடித்துள்ளார். இந்நிலையில், மீட்கப்பட்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லீமா,  அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக
உயிரிழந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்