கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து

தூத்துக்குடி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து
x
தூத்துக்குடி தொகுதி  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், தொடர்ந்து ஊக்கத்துடன் மக்கள் பணியாற்றி நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பீர்கள் என நம்புவதாக குறிப்பிட்டு, கனிமொழி நலமும் வளமும் பெற வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்