முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் கொலை வழக்கு : சீனியம்மாளின் கணவர் சன்னாசிக்கு நிபந்தனை ஜாமீன்

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாளின் கணவர் சன்னாசிக்கு நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் கொலை வழக்கு : சீனியம்மாளின் கணவர் சன்னாசிக்கு  நிபந்தனை ஜாமீன்
x
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர்  சீனியம்மாளின் கணவர் சன்னாசிக்கு  நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. நெல்லையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் காலை மாலை என இரண்டு வேளைகளிலும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் பிறப்பிக்கப்பட்டு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்