"நிர்பயா நிதியை மாநில அரசு முழுமையாக பயன்படுத்த வேண்டும்" - தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சைபர் குற்றம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
நிர்பயா நிதியை மாநில அரசு முழுமையாக பயன்படுத்த வேண்டும் - தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை
x
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சைபர் குற்றம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின்னர்  தந்தி டி.வி-க்கு பேட்டியளித்த தமிழச்சி தங்க பாண்டியன், சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களை பற்றிய விவரங்களை  வெளிபடுத்தக் கூடாது என்று  கேட்டு கொண்டார். நிர்பயா நிதியை மாநில அரசு முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்