திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் - "பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன" - உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி அமைப்பாளர் கூட்டம் நடைபெற்றது.
x
சென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், இளைஞரணி அமைப்பாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்தும்,  உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு வித்திட்ட தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்  பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்திட வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்