வைகுண்ட ஏகாதசியின் 9ஆம் நாள் - முத்து ஆபரணங்களுடன் எழுந்தருளினார் நம்பெருமாள்

வைகுண்ட ஏகாதசியின் 9ஆம் நாளான இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் நம்பெருமாள் முத்து ஆபரணங்கள் அணிந்து தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்.
வைகுண்ட ஏகாதசியின் 9ஆம் நாள் - முத்து ஆபரணங்களுடன் எழுந்தருளினார் நம்பெருமாள்
x
வைகுண்ட ஏகாதசியின் 9ஆம் நாளான இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில்  நம்பெருமாள் முத்து ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர் திருமங்கையாழ்வாரின் திருவாய்திருமொழி பாசுரங்களை கேட்டருளி, அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்களுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சவரை வழிபட்டு செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்