சேலம் : மினிவேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மினிவேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
சேலம் : மினிவேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து
x
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மினிவேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. தென்னங்குடி பாளையம் பகுதியில் நடந்த இந்த விபத்தில் கோவையை சேர்ந்த ரமேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வரதராஜ், பாலசுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்