சீனிவாசபெருமாள் கோயிலில் கல்கருட உற்சவ சேவை - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கும்பகோணம் சீனிவாச பெருமாள் கோவிலில் மார்கழி தெப்பத் திருவிழாவையொட்டி கல்கருட சேவை விமரிசையாக நடைபெற்றது.
சீனிவாசபெருமாள் கோயிலில் கல்கருட உற்சவ சேவை - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
கும்பகோணம் சீனிவாச பெருமாள் கோவிலில் மார்கழி தெப்பத் திருவிழாவையொட்டி கல்கருட சேவை விமரிசையாக நடைபெற்றது. இரவில் ஓலைச் சப்பரத்தில் கருட வாகனத்தில் வீதியுலா வந்த சீனவாச பெருமாளை, ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்