சென்னையில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் பெரும் அவதி

சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது.
சென்னையில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் பெரும் அவதி
x
சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி சூழ்ந்திருந்ததால், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.


Next Story

மேலும் செய்திகள்