தோற்கடித்த மக்களுக்கு வேட்பாளர் நன்றி - இணையத்தில் பரவும் நூதன போஸ்டர்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து இணையத்தில் விநோத போஸ்டரை பதிவிட்டுள்ளார்.
தோற்கடித்த மக்களுக்கு வேட்பாளர் நன்றி - இணையத்தில் பரவும் நூதன போஸ்டர்
x
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து இணையத்தில் விநோத போஸ்டரை பதிவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் கேதுவார்பட்டியில் 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு முருகேசன் என்பவர் போட்டியிட்டு  தோல்வியடைந்தார். இந்நிலையில் அவர் நீங்கள் இப்படி செய்வீர்கள் என கனவில் கூட எதிர்ப்பார்க்கவில்லை என்ற வாசகம் உள்ளடக்கிய போஸ்டரை இணைய பதிவிட்டுள்ளார் இதனை நெட்டிசன்கள் மீம்ஸாக இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர்.
Next Story

மேலும் செய்திகள்