"பொருளாதார வீழ்ச்சிக்கு ஆன்-லைன் வர்த்தகம் தான் காரணம்" - வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா கருத்து

இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய வீழ்ச்சிக்கு, ஆன்லைன் வர்த்தகம் தான் காரணம் என வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா தெரிவித்தார்.
பொருளாதார வீழ்ச்சிக்கு ஆன்-லைன் வர்த்தகம் தான் காரணம் - வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா கருத்து
x
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் ஒலி,ஒளி அமைப்பாளர்கள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய வீழ்ச்சிக்கு, ஆன்லைன் வர்த்தகம் தான் காரணம் என தெரிவித்தார். மேலும், ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை மத்திய அரசு சந்திக்கும் என அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்