பள்ளி நண்பர்களை சந்தித்த ஸ்டாலின் - வகுப்பறையில் அமர்ந்து கலந்துரையாடினார்

50 ஆண்டுகளுக்கு பின் தனது பள்ளி நண்பர்களை சந்தித்து கலந்துரையாடினார் திமுக தலைவர் ஸ்டாலின்.
x
50 ஆண்டுகளுக்கு பின் தனது பள்ளி நண்பர்களை சந்தித்து கலந்துரையாடினார் திமுக தலைவர் ஸ்டாலின். சென்னை சேத்துப்பட்டில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் பள்ளியில் 1970ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடன் படித்த சக மாணவர்களை சந்தித்து, வகுப்பறையில் அமர்ந்து கலந்துரையாடினார். மேலும் விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் நண்பர்களுடன் சேர்ந்து வலம் வந்தார்.

Next Story

மேலும் செய்திகள்