கல்லாமேடு : தோட்டத்தில் சுற்றித்திரிந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

மணப்பாறை அருகே கல்லாமேடு பளுவஞ்சி கிராமத்தில் விவசாய தோட்டத்தில் கடந்த 3 நாட்களாக சுற்றித்திரிந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
கல்லாமேடு : தோட்டத்தில் சுற்றித்திரிந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x
மணப்பாறை அருகே கல்லாமேடு பளுவஞ்சி கிராமத்தில் விவசாய தோட்டத்தில் கடந்த 3 நாட்களாக சுற்றித்திரிந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர், மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், அந்த மலைப்பாம்பு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்