மாமல்லபுரத்திற்கு கம்போடிய அமைச்சர் வருகை

மாமல்லபுரத்திற்கு வந்த கம்போடியா நாட்டு உள்துறை அமைச்சர் புராதான சின்னங்களை கண்டு களித்தார்.
மாமல்லபுரத்திற்கு கம்போடிய அமைச்சர் வருகை
x
மாமல்லபுரத்திற்கு வந்த கம்போடியா நாட்டு உள்துறை அமைச்சர் புராதான சின்னங்களை கண்டு களித்தார். கம்போடியா நாட்டு உள்துறை அமைச்சர் டாக்டர் ஜெனரல்கேம், தமது மனைவி மற்றும் அதிகாரிகள் குழுவுடன் மாமல்லபுரம் வந்தார். அவருக்கு சுற்றுலாத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து கடற்கரை கோயிலுக்கு சென்ற அவர் அங்குள்ள புராதான சின்னங்களை சுற்றிப்பார்த்தார். அப்போது மழை தூறியதால், அவர் மாமல்லப்புரத்திலிருந்து புறப்பட்டு சென்றார். 

Next Story

மேலும் செய்திகள்