நெல்லை பத்தமடை பாயில் ஆங்கில புத்தாண்டு - விழிப்புணர்வு ஓவியங்கள்

பிரசத்தி பெற்ற நெல்லை பத்தமடை பாயில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து மாணவர்கள் அசத்தினர்.
நெல்லை பத்தமடை பாயில் ஆங்கில புத்தாண்டு - விழிப்புணர்வு ஓவியங்கள்
x
பிரசத்தி பெற்ற நெல்லை பத்தமடை பாயில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து மாணவர்கள் அசத்தினர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுவினால் ஏற்படும் தீமைகள், பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வழிமுறைகள்,குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, உள்ளிட்டவை தொடர்பான 50க்கும் மேற்பட்ட மாணவர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் விழாவில் காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. விழாவில் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்