நாமக்கல்லில் குரங்குகளின் செயலை கண்டு வியந்த பக்தர்கள்

விடாமுயற்சியுடன் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையில், நாமக்கல்லில் சுவாரஸ்யான நிகழ்வு அரங்கேறியுள்ளது.
நாமக்கல்லில் குரங்குகளின் செயலை கண்டு வியந்த பக்தர்கள்
x
அத்தனூர் அருகே உள்ள கொங்கணசித்தர் மலையடிவார கோவிலில் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றிதிரிகின்றன. குரங்குகளுக்கு அங்கு வருபவர்கள் மூலம் சாப்பிட உணவுகள் கிடைத்தாலும், குடிக்க தண்ணீர் கிடைப்பதில்லை. இந்நிலையில் இரு குரங்குகள் நீண்ட நேரம் போராடி, அங்கிருந்த குடிநீர் குழாயை கழற்றிவிட்டு தாகத்தை தீர்த்துக்கொண்டன. குரங்குகளின் செயலை அவ்வழியே சென்ற பக்தர்கள் கண்டு வியந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்