புத்தாண்டு வாழ்த்து சொல்ல ரஜினி வீட்டில் குவிந்த ரசிகர்கள்

புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
புத்தாண்டு வாழ்த்து சொல்ல ரஜினி வீட்டில் குவிந்த ரசிகர்கள்
x
புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ரஜினிகாந்த் வீட்டில் இல்லை என்றபோதிலும் ரசிகர்கள் தொடர்ந்து வீட்டின் முன்பு காத்திருந்தனர். இதையடுத்து ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் ரசிகர்களை வீட்டின் உள்ளே அழைத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்