ஐம்பொன் சிலைகள் திருட்டு வழக்கு : குற்றவாளிகளை விசாரிக்க சிலைகடத்தல் தடுப்பு போலீசுக்கு அனுமதி

திருச்சி மலைக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஐம்பொன் சிலைகள் திருடிய வழக்கில் 10 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்த தமிழரசன் மற்றும் முத்துக்குமார் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஐம்பொன் சிலைகள் திருட்டு வழக்கு : குற்றவாளிகளை விசாரிக்க சிலைகடத்தல் தடுப்பு போலீசுக்கு அனுமதி
x
திருச்சி மலைக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஐம்பொன் சிலைகள் திருடிய வழக்கில் 10 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்த தமிழரசன் மற்றும் முத்துக்குமார் கைது செய்யப்பட்டிருந்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும், கும்பகோணத்தில் உள்ள சிலைகடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை ஜனவரி இரண்டு வரை சிலைகடத்தல் தடுப்பு போலீசார் தங்கள் பாதுகாப்பில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது. 

Next Story

மேலும் செய்திகள்