திருவாரூரில் வாக்களிக்க விடுமுறை அளிக்கவில்லை என்று மத்திய அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குபதிவு 838 மையங்களில் நடைபெற்று வருகிறது.
x
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குபதிவு 838 மையங்களில் நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவுசெய்து வருகின்றனர்.இந்த நிலையில், வாக்களிக்க விடுமுறை அளிக்கவில்லை  என்று மத்திய அரசு ஊழியர்கள் கூறியுள்ளனர்.  வாக்கு சீட்டை பயன்படுத்தி வாக்கு செலுத்தியது புதிய அனுபவமாக இருந்தது என்று முதல் தலைமுறை வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்