சுனாமி 15-வது ஆண்டு நினைவு தினம் இன்று - சோகத்தை தாங்கி நிற்கும் கடலோர மக்கள்
தமிழக கடலோர பகுதிகளை சூறையாடிய சுனாமியின் 15-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 2004ம் ஆண்டு இதேநாள் கடலோரப் பகுதிகளை புரட்டி போட்டது சுனாமி. இந்த சுனாமியால் கடலோர பகுதி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. உயிழப்பு, பொருள் இழப்பு என ஈடு செய்ய முடியாத பல்வேறு இழப்புகளை சந்தித்தனர். பேரிழப்பை ஏற்படுத்திய சுனாமி வந்து, இன்று 15 ஆண்டுகளை கடக்க இருக்கும் நிலையில், நீங்காத நினைவுகளுடன் சோகத்தை தாங்கி நிற்கின்றனர் கடலோர கிராம மக்கள்...
Next Story

