வாடகை தொகையை உயர்த்திய அறநிலையத் துறை : எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

சென்னை அண்ணாசாலை அருகே, அறநிலையத்துறைக்கு சொந்தமான 64 வீடுகளில், நீண்டகாலமாக பலர் வசித்து வருகின்றனர்.
வாடகை தொகையை உயர்த்திய அறநிலையத் துறை : எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x
சென்னை அண்ணாசாலை அருகே, அறநிலையத்துறைக்கு சொந்தமான 64 வீடுகளில், நீண்டகாலமாக பலர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், வீடுகளில் குடியிருப்போர், முன்பணமாக 10 மாத வாடகையும், கோயில் நிர்வாகத்திற்கு நன்கொடையாக 15 மாத வாடகையும் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்