காட்பாடி : எதிர்க்கட்சிகளை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாகவும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை கண்டித்தும் பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்பாடி : எதிர்க்கட்சிகளை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்
x
வேலூர் மாவட்டம் காட்பாடியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாகவும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை கண்டித்தும் பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் எதிர்கட்சிகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்