சற்றே விலை குறைந்தது வெங்காயம் - ரூ.120க்கு விற்பனை

வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.
சற்றே விலை குறைந்தது வெங்காயம் - ரூ.120க்கு விற்பனை
x
வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. இதனால், கடந்தவாரம் கிலோ 160-க்கு விற்ற வெங்காயம், இன்று 40 ரூபாய் குறைந்து, கிலோ 120-க்கு விற்பனையாகிறது. 

Next Story

மேலும் செய்திகள்