காரைக்கால் முதல் கோடியக்கரை வரை கப்பல்கள் ரோந்து - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
காரைக்கால், முதல் கோடியக்கரை வரை உள்ள கடற்பகுதியில் இந்திய கப்பற்படை கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது
காரைக்கால் மற்றும் திருநள்ளாரில் வானில் பலூன் மற்றும் ட்ரோன் கேமிரா பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உயரமான கட்டிடங்களில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க கூடாது எனவும் மக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த்ராஜா தெரிவித்துள்ளார். காரைக்கால், முதல் கோடியக்கரை வரை உள்ள கடற்பகுதியில் இந்திய கப்பற்படை கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபடவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது
Next Story