கொம்பூதி ஊராட்சி வாக்குச்சாவடி தொடர்பான விவகாரம் : வீடியோ பதிவு செய்ய முடிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா கொம்பூதி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.
கொம்பூதி ஊராட்சி வாக்குச்சாவடி தொடர்பான விவகாரம் : வீடியோ பதிவு செய்ய முடிவு
x
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா கொம்பூதி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே அங்கு தேர்தல் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவையான போலீஸ் பாதுகாப்பும் போடப்படும் என தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்