அன்பழகன் 98வது பிறந்த நாள் விழா - வைகோ நேரில் வாழ்த்து

மதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
அன்பழகன் 98வது பிறந்த நாள் விழா - வைகோ நேரில் வாழ்த்து
x
மதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, குடியுரிமை சட்டத்தை பற்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றும் தெரியாது என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்