"காலில் விழுங்கள்... கூச்சம், வெட்கம் கூடாது..." : வாக்கு சேகரிக்க அமைச்சர் செல்லூர் ராஜூ வியூகம்

வாக்காளர்களின் காலில் விழ கூச்சமோ வெட்கமோ பட கூடாது என வேட்பாளர்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகொள் விடுத்துள்ளார்.
x
வாக்காளர்களின் காலில் விழ கூச்சமோ வெட்கமோ பட கூடாது என வேட்பாளர்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகொள் விடுத்துள்ளார். மதுரை மேலூரில் அதிமுக கூட்டத்தில் பேசிய அவர், பெண் வேட்பாளர்கள் வாக்காளர்களின் வீட்டு சமையலறை வரை நுழைந்து ஓட்டு கேட்க வேண்டும் என்றும் அன்பு கட்டளை இட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்